
சிவகங்கை – வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ. முத்துராமலிங்கம் வாழ்விணையரும், மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை மு.குமணனின் தாயாருமான ஆசிரியை கிருஷ்ணவேணி 4-6-2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
செய்தியறிந்ததும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முத்துராமலிங்கம் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
அம்மையார் அவர்களின் இறுதி நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான திருமலையில் 5.6.2024 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
No comments:
Post a Comment