திருச்சியில் அமைந்துள்ள சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில், திருக்கோவிலூர் சி.கதிர்வேல் அவர்களின் 77 ஆவது பிறந்த நாள் (03.06.2024) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

திருச்சியில் அமைந்துள்ள சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில், திருக்கோவிலூர் சி.கதிர்வேல் அவர்களின் 77 ஆவது பிறந்த நாள் (03.06.2024) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

featured image

திருச்சியில் அமைந்துள்ள சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில், திருக்கோவிலூர் சி.கதிர்வேல் அவர்களின் 77 ஆவது பிறந்த நாள் (03.06.2024) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது! நாகம்மையார் இல்லக் குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், அவரின் வாழ்விணையர் மற்றும் மகளும் கலந்துக் கொண்டனர்!

No comments:

Post a Comment