2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் சிறப்புக் கூட்டம்

நாள்: 11.06.2024 மாலை 6.30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம்
(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
கோ.கருணாநிதி
(வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தே.செ. கோபால்
(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம்

No comments:

Post a Comment