தமிழ்நாட்டில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்
திருப்பெரும்புதூர் – டி.ஆர்.பாலு: 4,87,029
தூத்துக்குடி – கவிஞர் கனிமொழி : 3,92,738
நீலகிரி – ஆ.இராசா : 2,40,585
தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் : 2,25,945
அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன் : 3,01,543
வேலூர் – கதிர்ஆனந்த் : 2,15,702
பெரம்பலூர் – அருண் நேரு: 3,89,107
தேனி – தங்க தமிழ்ச்செல்வன் : 2,78,825
தஞ்சாவூர் – முரசொலி : 3,19,583
திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில் : 5,72,155
மத்திய சென்னை – தயாநிதிமாறன் : 2,44,689
பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி : 2,50,162
திண்டுக்கல் – சச்சிதானந்தம் : 4,43,821
திருச்சி – துரை வைகோ : 3,13,094
மயிலாடுதுறை – சுதா : 2,71,183
நாகப்பட்டிணம் – வை.செல்வராசு : 2,08,957
மதுரை – சு.வெங்கடேசன் : 2,09,409
வடசென்னை – கலாநிதி வீராசாமி : 3,39,222
காஞ்சிபுரம் – க.செல்வம் : 2,21,473
திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை : 2,33,931
ஈரோடு – கே.இ.பிரகாஷ் : 2,36,566
No comments:
Post a Comment