16.06.2024 ஞாயிற்றுக்கிழமை திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

16.06.2024 ஞாயிற்றுக்கிழமை திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்

திருத்துறைப்பூண்டி:

மாலை 4:00 மணி * இடம்: சிதம்பர கோட்டகத்தில் உள்ள சி.க.இராமலிங்க-சாரதம்பாள் நினைவு “பெரியார்” ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் இல்லம் *தலைமை: வீ.மோகன் மாவட்ட தலைவர் *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) *பொருள்: திருத்துறைப்பூண்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும், விடுதலை சந்தா சேர்ப்பு, ஒன்றியம் முழுவதும் பரப்புரை கூட்டம் நடத்துவது மற்றும் இயக்க பணிகள்* நன்றியுரை: இரா.அறிவழகன் ஒன்றிய செயலாளர்.

No comments:

Post a Comment