பெரியார் விடுக்கும் வினா! (1344) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1344)

6-19

பெருவாரியான மக்களுக்கு ஜாதிப் பேதமே, பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி விடுகின்ற நிலையில் பொருளாதார பேதமானது தலைதூக்கி வளருவதில் என்ன வியப்பு உள்ளது?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment