பெரியார் விடுக்கும் வினா! (1338) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1338)

13-4

இந்தியாவின் மதமும், அரசியலும், பொருளாதாரமும், சமூக வாழ்வும், வகுப்புப் பேதத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வரும் நிலையில், அதனாலேயே சமூகத்தில் சிலர் மேலாகவும், பலர் கீழாகவும் வாழ வேண்டியிருப்பதால் மக்களுக்கு இவ்விசயத்தில் சுயமரியாதை உணர்ச்சி என்பது எப்படி ஏற்பட முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment