
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கும், கவலையற்ற வாழ்வுக்கும் உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள் செயல், கடவுள் சக்தி என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும், நம்பிக்கையுமே தானே காரணம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment