நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும், ஒற்றுமை உணர்ச்சியும்தான். நமது குறையை நீக்கிக் கொள்ள அதிகாரம் வேண்டுமென்பதோ, பலாத்காரம் வேண்டுமென்பதோ அவசியமா? நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நமது சொல்லும் செயலும் இருந்தால் மேற்சொன்னவைக்கு என்ன அவசியம் இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment