பெரியார் விடுக்கும் வினா! (1334) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1334)

12

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் – பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி என்பதே அன்றி முதல் வேலை வேறு எதுவாய் இருக்கின்றது?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment