June 2024 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

June 16, 2024 0

♦ தளபதி ஸ்டாலினுக்கு மிசா சிறையிலும் கை கொடுத்தோம் – இப்பொழுதும் கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ♦ தீவிர மருத்துவப் பகுதியில் இருந்த ஜனநாயகத்தை பொதுப் பிரிவுக்குக் கொண்டு வந்த இரு மருத்துவர்கள் – தெற்கே மு.க.ஸ்டாலின், வடக்கே ராகுல்காந்தி 40க...

மேலும் >>

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)

June 16, 2024 0

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024) ...

மேலும் >>

நினைவு பரிசு

June 16, 2024 0

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். உடன்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா. (கோவை 15.6.2024) ...

மேலும் >>

முப்பெரும் விழாவில் நினைவு பரிசு

June 16, 2024 0

கோவை முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். (கோவை 15.6.2024) ...

மேலும் >>

‘நீட்’டை ஒழிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்! 18ஆம் தேதி மாலை சென்னையில் கூடுவீர்! கூடுவீர்!! - கருஞ்சட்டை

June 16, 2024 0

அருமைப் பார்ப்பனர் அல்லாத தோழர்களே! பட்டியலின சகோதரர்களே, பிற்படுத்தப்பட்ட உடன் பிறப்புகளே! சிறுபான்மையினரே! ஒரு காலகட்டம் இருந்தது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் நம்மை மண்டியிடச் செய்தது! கல்வி தானே விழி – அத...

மேலும் >>

‘நீட்’ தேர்வை தமிழ்நாடு எதிர்ப்பது இதனால்தான்' புள்ளி விவரங்களை பகிர்ந்த கேரளா காங்கிரஸ்

June 16, 2024 0

திருவனந்தபுரம், ஜூன் 16- ‘நீட்’ தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கிறது. ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்த...

மேலும் >>

உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதித் தேர்வு முடிவு வெளியீடு

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16- உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதித் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை மாணவி கீர்த்தனா பிடித்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு வனப்பணியில்(குரூப் 1ஏ) உதவி வனப்பாதுகாவலர...

மேலும் >>

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 46 சத வீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அகவிலைப் படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்கப்...

மேலும் >>

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்பு

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 14.6.2024 அன்று கிண்டி, சிட்கோ தலைமை அலுவல கத்தில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க ப...

மேலும் >>

செய்திச் சுருக்கம்

June 16, 2024 0

கண்காணிப்புக்கான… உலகளாவிய காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்பை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து ‘திரிஷணா’ என்ற செயற்கைக் கோளைச் செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நடவடிக்கை… பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால...

மேலும் >>

திராவிட மாடல் அரசின் தொடரும் சாதனை! கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டில் காப்பாற்றப்பட்ட பல்லாயிரம் பேர் தமிழ்நாடு அரசு பெருமிதம்!!

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க ளால் 15.06.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத் தில் ரூ.240.54 கோடியில் கட்டடம் மற்றும் ரூ.146.52 கோடி மதிப்...

மேலும் >>

அருந்ததிராய் மீது தேச விரோத நடவடிக்கைச் சட்டம் காஷ்மீர் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

June 16, 2024 0

சிறீநகர், ஜூன் 16 – ஜம்மு-காஷ்மீா் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததிராய் மீது சட்டவிரோத செயல் பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பதற்கு தேசிய மாந...

மேலும் >>

ஓயவில்லை மணிப்பூர் கலவரம்: மெய்தி இனத்தவரின் வீடுகளுக்கு தீ வைத்த கும்பல்

June 16, 2024 0

இம்பால், ஜூன் 16- மணிப்பூா் தலைநகா் இம்பாலில் முதலமைச்சா் பிரேன் சிங்கின் அதிகாரபூா்வ இல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கட்டடத்தில் 15.6.2024 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினா் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்துக்க...

மேலும் >>

ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு அரசுப் பேருந்துகள்

June 16, 2024 0

ராமநாதபுரம், ஜூன் 16- ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலை யத்தை போக...

மேலும் >>

ஊழலுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய நபர் உயிரிழப்பு!

June 16, 2024 0

லக்னோ, ஜூன் 16- 4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணா நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசா...

மேலும் >>

மோடியின் காலில் விழுவதா? நிதிஷ் குமாரைக் கண்டித்த பிரசாந்த் கிஷோர்

June 16, 2024 0

பட்னா, ஜூன் 16- ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித் துள்ளார். ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த...

மேலும் >>

மின் கட்டண உயர்வு தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு புதுவை பா.ஜ.க. கூட்டணி அரசு தரும் தண்டனையா?

June 16, 2024 0

புதுவை, ஜூன் 16- புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப் பட்டு வருகிறது. நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வராமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ள நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட...

மேலும் >>

கட்டணமின்றி ஆதார் தகவல்களைத் திருத்த மேலும் அவகாசம்

June 16, 2024 0

புதுடில்லி, ஜூன் 16- அரசின் பல்வேறு சேவை களுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள...

மேலும் >>

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணிபுரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16- தமிழ் நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறு வனத்தினர் விருது பெற விண் ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக் குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப...

மேலும் >>

இனியும் தேவையா நீட்? - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை முப்பெரும் விழா

June 16, 2024 0

கோவை முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை தி.முக.. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். உடன் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், தமிழ்செல்வன் உள்ளனர் (1...

மேலும் >>

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட்டுள்ளன தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும் கோவை முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16- “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் காப் பாற்றப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நேற்று ...

மேலும் >>

பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பு

June 16, 2024 0

மலேசியா பேரா மாநிலத்தில் உள்ள தெரோலக் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் – ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.. ...

மேலும் >>

கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பேச்சுப் போட்டி - பரிசளிப்பு விழா

June 16, 2024 0

கன்னியாகுமரி, ஜூன் 16- கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி ச...

மேலும் >>

ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம்-குற்றவாளிகள் 13 பேர் கைது

June 16, 2024 0

திருநெல்வேலி,ஜூன் 16- திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து, காதல் இணையருக்கு அடைக்கலம் அளித்ததால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் 13 ப...

மேலும் >>

ஜூன் 3ஆவது "ஞாயிற்றுக்கிழமை" இன்று (16.6.2024) தந்தையர் நாள்

June 16, 2024 0

வாசிங்டனைச் சேர்ந்த “சொனாரா லூயிஸ்” என்ற இளம்பெண் முதன்முதலில் “தந்தையர் நாள்” கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய் அவரது 6ஆவது பிரசவத்தில் மரணமடைந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை “வில்லியம்” 6 குழந்தைகளையும் கடுமையான சிரமங்களுடன் பராமர...

மேலும் >>

ஜாதி மறுப்பு இணையேற்பு

June 16, 2024 0

திவ்யா – நிஷாந்த் பிரதீப் ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை இரு குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (14.6.2024) ...

மேலும் >>

தான் என்ற மமதையில் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொண்ட ஒருவர் தற்போது தன்னுடைய குட்டு உடைந்து விட்டது என்று தெரியாமல் அடம் பிடிக்கிறார்.

June 16, 2024 0

தான் என்ற மமதையில் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொண்ட ஒருவர் தற்போது தன்னுடைய குட்டு உடைந்து விட்டது என்று தெரியாமல் அடம் பிடிக்கிறார். ...

மேலும் >>

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - 16.6.2024

June 16, 2024 0

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < அய்தராபாத் – செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இளைஞர்களிடையே கஞ்சாப் பழக்கம் அதிகமாகி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் கடின உழைப்பை மறக்க போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை. இரவில் வழிப்பறி அதிகரிப்பு. < மகாராட்டி...

மேலும் >>

பெரியார் விடுக்கும் வினா! (1347)

June 16, 2024 0

படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையனும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால், தனது சுயமரியாதையற்று, அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காபி கொண்டு வா” என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில...

மேலும் >>

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தான் இயங்குகிறதா?

June 16, 2024 0

தமிழ்நாடு அரசின் ஊதியம் வாங்கிக் கொண்டு ஒன்றிய அரசுக்கும், அதன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆளு நருக்கும் விசுவாசமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்களா என்ற அய்யம் எழுவதில் வியப்பில்லை. இன்று ஜூன் 16-ஆம் தேதி தமிழ்நாட்டில் ச...

மேலும் >>

மறைவு

June 16, 2024 0

ஆண்டிப்பட்டி நகர் திராவிடர் கழக தலைவர் வே.ஜோதி நேற்று (15.6.2024) காலை 11.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ...

மேலும் >>

மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறுமாம் மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லையாம் இதற்குப் பெயர்தான் பிஜேபி அரசு

June 16, 2024 0

ஒன்றிய அமைச்சரவையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளத...

மேலும் >>

VIDUTHALAI

June 16, 2024 0

VIDUTHALAI – World’s only Rationalist Daily – Printed and published by K. Veeramani, M.A.,B.L., on behalf of The Periyar Self-Respect Propaganda Institution and printed at Viduthalai Offset Printers, Periyar Thidal, 84/1(50), EVK Sampath Road, Vepe...

மேலும் >>

மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராகக் கருத வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து

June 16, 2024 0

சென்னை, ஜூன் 16- மூன்றாம் பாலினத்தவர்களை சமூக,கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக்கருதி கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இட ஒதுக்கீடுகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருநங்கைகள் உள்ளிட்ட மூன்...

மேலும் >>

கடமையைச் செய்! சளைக்காதே!

June 16, 2024 0

அடக்குமுறை எங்கே, எந்த வடிவிலி ருந்தாலும் அவற்றை நிமிர்ந்து நின்று சமாளி! அமைதியும் ஒழுங்குமே உன் அணிகலன்கள்! தந்தை பெரியாரவர்கள் 18.12.1948ஆம் நாள் நள்ளிரவில் இரண்டரை மணிக்கு குடந்தையில் கைதாக்கப்பட்ட போது நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கை:- “பத்த...

மேலும் >>

இது மூடநம்பிக்கை அல்ல!

June 16, 2024 0

எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற்பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக்...

மேலும் >>

திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார் - தந்தை பெரியார்

June 16, 2024 0

பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போ...

மேலும் >>

Saturday, June 15, 2024

‘நீட்’ ஊழல் குளறுபடிகள் 1,563 பேருக்கு மதிப்பெண் ரத்து ஜூன் 23இல் மறு தேர்வு

June 15, 2024 0

புதுடில்லி, ஜூன் 15- நீட் தேர்வில் கருணை மதிப் பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23ஆம் தேதி நடத்தப்படு...

மேலும் >>

நெல்லையில் ஜாதி வெறியர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை!

June 15, 2024 0

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கண்டனம்! திருநெல்வேலியில் கடந்த 13.6.2024 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணை யர், பாதுகாப்புக் கேட்டு, நேற்று (14.6.2024) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது ஜாதி வெறியர்களான...

மேலும் >>

புகலிடம் தேடிச் சென்றவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்ட கொடூரம் ஹங்கேரி நாட்டிற்கு ரூ.1,800 கோடி அபராதம்

June 15, 2024 0

புடாபெஸ்ட், ஜூன் 15- அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அய்ரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறி அவர்களை அடிமைகள் போல் நடத்திய குற்றத்துக்காக, ஹங்கேரிக்கு அய்ரோப்பிய நீதிமன்றம் 20 கோடி யூரோ (ரூ.1,800 கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், ...

மேலும் >>

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 2022 – 2023 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு!

June 15, 2024 0

சென்னை, ஜூன் 15- முதல மைச்சரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், 2022-2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரி வித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இள...

மேலும் >>

பண்டைய சமண மரபு புத்தகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

June 15, 2024 0

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.6.2024 அன்று முகாம் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் அவர்களின் மனைவி ருச்சி ப்ரீதம் எழுதிய “Ancient Jain Legacy of Tamil Nadu” (தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு) என்ற புத்தகத்...

மேலும் >>

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் முதல் மாதம் தோறும் ரூ.ஆயிரம் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கம்! முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

June 15, 2024 0

சென்னை, ஜூன் 15 அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 அளிக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில்… பள்ளிக்கல்...

மேலும் >>

டெல்டா குறுவை சாகுபடித் திட்டம் முறையாக சென்றடைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

June 15, 2024 0

சென்னை, ஜூன் 15- டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் கருதி, டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டம் அறிவிறித்துள்ளோம் எனவும், இத்திட்டத்தின் பயன் முறையாக உழவர் பெருமக்களுக்குச் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்ட...

மேலும் >>

ஜூன் மாத சிறப்பு தள்ளுபடி புத்தகங்கள்

விடுதலை சந்தா

June 15, 2024 0

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் 5 விடுதலை ஆண்டு சந்தாக்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். ...

மேலும் >>

நன்கொடை

June 15, 2024 0

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலு வலரும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கியவருமான மூ.சத்தியமூர்த்தி அவர்களின் 9ஆம் ஆண்டு (15.6.2015-15.6.2024) ந...

மேலும் >>

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

June 15, 2024 0

திராவிடர் கழக மாநில பொறுப்பாளர்‌, தலைமைக் கழக அமைப்பாளர்‌, காப்பாளர்கள், மாவட்டத்‌ தலைவர்கள்‌, மாவட்டச்‌ செயலாளர்‌கள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள். இளைஞர்கள்‌, மாணவர்களை தந்தை பெரியாரின்‌...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last