தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா ஒராண்டிற்கான விடுதலை சந்தா, கண்ணை மேற்கு கோ.கர்ணாகரன் விடுதலை சந்தா, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆர்.வெங்கடேசன் விடுதலை சந்தா, ஒக்கநாடு மேலையூர் குழந்தைவேல் விடுதலை சந்தா, இளம் தொழிலதிபர் க அன்பழகன் விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2000 தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் நெல்லுபட்டு அ.ராமலிங்கத்திடம் வழங்கினர். நிகழ்வில் தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் அழகு ராமகிருஷ்ணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச் செல்வன், புலவர் மோகன்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கிராமங்களில் இல்லந்தோறும் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
தலையாமங்கலம் வி.ஆர் உரக்கடை உரிமையாளர் வெ.முருகையன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, தலையாமங்கலம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.நடராஜன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி. இராமதாஸ் தலையாமங்கலம் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, திமுக தலையாமங்கலம் ஊராட்சி செயலாளர் இரா. நந்தகுமார் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, குலமங்கலம் பால்ராஜ், மணிமாறன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000 சந்தாக்களை ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி,உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (25.5.2024).
குலமங்கலம் கு. தர்மராஜ் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, தலையாமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் மா.கலியபெருமாள் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, குலமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துளசிஅய்யா ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 , உரத்தநாடு ஒன்றியம் பெரியார் நகர் காசிராஜன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (25-05-2024).
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சடையார் கோயில் ஜெகதாம்பாள் ரைஸ் மில் உரிமையாளர் வை. கார்த்திகேயன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சடையார் கோயில் கேஸ் உரிமையாளர் கம்பெனி சா.தமிழரசன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பொன்னாப்பூர் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா சம்பத் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (25-05-2024)
No comments:
Post a Comment