நம் நாட்டிற்கு இன்று ஜாதிப் பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஜாதி பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தாலன்றி சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் எப்படி வாழ முடியும்? பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதிப் பேத முறைதான் பெரிதும் காரணமாய் – சவாலாய் இருந்து வருவதை யாரால் தான் எப்படி மறுக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment