
பூந்தமல்லி பகுதி சமூக செயற்பாட்டாளர் தொண்டறச் செம்மல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களின் பிறந்த நாளை (27.5.2024) முன்னிட்டு பெரியார் பிஞ்சு சமிக்சா பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன், ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன், பூந்தமல்லி பாலசந்தர், குமணன் சாவடி சந்திரபாபு ஆகியோர் புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment