முடிவுகள்
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
விண்ணப்பிப்பு
பி.இ., பி.டெக்.படிப்புகளுக்கு 94,939 பேரும், கலை அறிவியல் படிப்புகளுக்கு 1,26,151 பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
உற்பத்தி
தமிழ்நாட்டில் சீசன் துவங்கியது முதல் நாள்தோறும் 2,000 மெகாவாட்டிற்கு மேல் காற்றாலை மின்சாரம் கிடைப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தகவல்.
மொழிகள்
தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வடமாநிலங் களை சேர்ந்த ஊழியர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்.
No comments:
Post a Comment