நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

நன்கொடை

தஞ்சாவூர் வ.ஸ்டாலினின் தந்தை யார் – தஞ்சை கா.மா.கு.வடுகநாதனின் 15ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (10.5.2024) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத் தின் சார்பில் ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது.
– – – – –
ஆத்விகா, காவியா, கார்த்தி, ஹரிஷ், ஹரிணி ஆகியோரது தாத்தா நாகப்பட்டினம், பெரியார் பெருந் தொண்டர் நா.அ. மாயகிருட்டிணன் 84ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (10.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment