கும்பகோணம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

கும்பகோணம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி

5-43-scaled

கும்பகோணம் மாவட்டம், திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ. தாமரைச்செல்வன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபநாசம் து. சரவணன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்டம், பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் கபிஸ்தலம் சு. கலியமூர்த்தி-தயாநிதி ஆகியோர் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை 20,000, கும்பகோணம் மாவட்டம் மேனாள் மாவட்ட துணைச் செயலாளர் பசுபதிகோயில் அ.பழனிச்சாமி 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை 20,000, கும்பகோணம் மாவட்ட திராவிட கழக துணை தலைவர் அய்யம்பேட்டை அழகுவேல் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராஜ், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (24-05-2024)

No comments:

Post a Comment