
ஆவடி மாவட்டம் கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் உள்ள தெருவோரக் கோயில் (சிறீவீர விநாயகர் ஆலயம்) பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றை தெருவில் உடைத்துப் போட்டதால் கொரட்டூர் வாசி ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதைக்கண்ட கழக மாவட்டச் செயலாளர் க. இளவரசன், “பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்” என்னும் தலைப்பில், உடைப்பதை தெருவோரம் போடச்சொல்லி மரியாதையுடன் எழுதி வைத்திருக்கிறார். அதைக் கண்டு அப்பகுதி மக்கள், எழுதி வைத்தவரை பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment