விடுதலை நாளிதழுக்கான சந்தா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 28, 2024

விடுதலை நாளிதழுக்கான சந்தா

16-33

நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் மு.இராஜசேகர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் பெரியார் பிஞ்சு இரா. முகிலன்.

17-27-300x235

கன்னியாகுமரி மாவட்ட திமுக தோழர் தோவாளை உலகநாதன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment