விடுதலை சந்தா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

விடுதலை சந்தா

13-35

தருமபுரி திமுக மேற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் தாளநத்தம் எஸ். பாண்டியன் ஓராண்டு விடுதலைக்கான சந்தாவை மாவட்ட காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப் பாளர் மு. பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார்

No comments:

Post a Comment