விடுதலை சந்தாக்கள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

விடுதலை சந்தாக்கள்

6-44

மதுரை கூடல் மாநகர் நிதி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.பாலாஜி வழங்கிய விடுதலை சந்தாவினை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார். உடன் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன்.

8-67

தருமபுரி அம்பேத்கர் அறக்கட்டளை பொறுப்பாளர், ஆசிரியர் எல்லை. தன்ராசு, விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.

9-45

தருமபுரி மூத்த வழக்குரைஞர் பெரியார் பற்றாளர், பி.வி.ரவி, இரண்டு ஆண்டு விடுதலை சந்தாக்கள், ரூபாய் 4000த்தை வழங்கினார்.

No comments:

Post a Comment