சென்னை, மே 12– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,இன்று (12-05-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – மாண் புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு: “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு #அம்மா!
தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் # அன்னையர் நாள் வாழ்த்துகள்!
ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!
இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
Sunday, May 12, 2024
அன்னையர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment