வட இந்தியாவிலும் இனி பெரியார் இருப்பார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

வட இந்தியாவிலும் இனி பெரியார் இருப்பார்!

சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் சில முக்கிய மான எழுத்துகள் ஹிந்தியில் 3 தொகுதிகளாக, பிரபல ஹிந்தி பதிப்பாளரான ராஜ் கமல் புக்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பெரியாரை இத்துணை வேகம் உலகம் முழுவதும் தேட வைத்த சங்கிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்.

No comments:

Post a Comment