
மறைந்த சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் . நீடாமங்கலம் அமிர்தராஜ் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு 21.05.2024 அன்று அவருடைய நினைவு மேடையில் மன்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், ப.க.மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், ப.க. மாவட்டச் செயலாளர் நா.உ.கல்யாணசுந்தரம் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செய்தனர்.
No comments:
Post a Comment