ஒருமைப்பாட்டின் இலக்கணமோ? - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

ஒருமைப்பாட்டின் இலக்கணமோ?

செய்தி: மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பிரதமராக மோடி இருக்கிறார் என்கிறாரே கார்கே?

பதில்: இவர்களின் சதித் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடையே அம்பலப்படுத்தினால் பிளவுபடுத்துபவர் என்று பேசுவதா? காங்கிரஸ் கலாச்சாரமே பிளவுபடுத்துதல்தானே?

 ‘விஜயபாரதம்‘ – (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்) 17.5.2024 பக்கம் 35

நமது பதிலடி: ஆர்.எஸ்.எஸ். கூறும் ஹிந்துத்துவாவில் ஜாதி என்பது பிறவியின் அடிப்படையானது என்பதை மற(று)க்க முடியுமா?
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முசுலிம்களின் தேர்தல் அறிக்கை என்பதும், 80க்கும் 20க்கும் இடையிலான தேர்தல் என்று உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் பேசுவதும் பிரிவினையை ஒழிக்கும் ஒருமைப்பாட்டுகான இலக்கணமோ?

No comments:

Post a Comment