அனைத்திந்திய பேங்க் ஆப் பரோடா ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு நடத்தும் 8 ஆவது அனைத்திந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் 30 ஆவது ஆண்டு விழா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

அனைத்திந்திய பேங்க் ஆப் பரோடா ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு நடத்தும் 8 ஆவது அனைத்திந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் 30 ஆவது ஆண்டு விழா

நாள்: 26.05.2024 – நேரம்: காலை 10 மணி

இடம்: ஓட்டல் அபுபேலஸ், 926,
பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னை 84

தலைமையேற்று சிறப்புரையாற்றுபவர்:
தொல். திருமாவளவன் (தலைவர், விசிக)

வரவேற்புரை:
எம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பொதுச்செயலாளர்,
AIBOB, ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு)

தலைமை உரை:
அமித் ஜாதவ் (தலைவர், AIBOB,
ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு)

(சிறப்பு விருந்தினர்)

தொடக்க உரை:
மகாதேவ் ஜங்கர் (நிறுவனர், ராஷ்டிரிய சமாஜ் பார்டி)

தொகுப்புரை:
கோ. கருணாநிதி (பொதுச்செயலாளர்,
ஏ அய் ஒ பிசி பணியாளர்கள் அமைப்பு)

வரவேற்று வாழ்த்துபவர்கள்:
எஸ் எல் அக்கிசாகர் (ராஷ்டிரிய சமாஜ் பார்டி) மராட்டிய மாநில மேனாள் அமைச்சர்
ஆர் நடராஜன் (மூத்த வழக்குரைஞர்,
ஓபிசி வாய்ஸ் இதழ் ஆசிரியர் குழு)
சரவணக் குமார் (பொதுமேலாளார்,
பேங்க் ஆப் பரோடா, சென்னை மண்டலம்,)
சுதாந்து சிங் (பொதுமேலாளர் லையசென் அதிகாரி)
சிறீனிவாஸ் ரவிபாடி (இணைப்பொதுமேலாளர், பேங்க் ஆப் பரோடா, சென்னை மண்டலம்)

நன்றி உரை: சி ஜெயக்குமார்
(பொருளாளர், AIBOB, ஒபிசி பணியாளர்கள்
நல அமைப்பு)

No comments:

Post a Comment