பெரியார் விடுக்கும் வினா! (1328) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1328)

17-25

அரசியல் சம்பந்தமாகப் பார்ப்பனர் என்னும் வகுப்பார் நம்மை ஏமாற்றி, நமது சுயமரியாதையைக் கெடுத்திருப்பதும், அதே வகுப்பார் பரமார்த்திகத்திற்கென்று, மதம் என்கிற பெயரால் நம்மை ஏமாற்றி, நிரந்தர அடிமையாக்கி நமது சுயமரியாதையை அடியோடு களைந்து வருவதும் ஆன இவ்விரண்டு விதமான செயற்கைத் தடைகளை தகர்த்தெறிந்து நமது நாட்டில் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதையை நாம் பெறுவது எப்போது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment