பெரியார் விடுக்கும் வினா! (1327) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1327)

14-29

கல்விச் சாலைகளில் பயிலும் மாணவர்களின் போக்கு களைக் கவனிக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது. இலவசக் கல்வி கொடுத்ததனால் பள்ளிகளை, கல்லூரி களைச் சத்திரங்களாகக் கருதுகிறார்களே தவிர அறிவை வளர்க்கும் இடமாகக் கருதுகின்றார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment