Tuesday, April 9, 2024
இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர்... [சேலம், தருமபுரி (அரூர்) மக்களவை தொகுதி - 8.4.2024]
‘இந்தியா’ கூட்டணியின் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். (9.4.2024) ‘இந்தியா’ கூட்டணியின் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர...
'தி இந்து' 9.4.2024
அரசின் அனைத்து நிதியையும் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை விளம்பரப்படுத்திட பயன்படுத்தி விட்டோம், இனி திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அடுத்த நிதிநிலை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது….?! ( ‘தி இந்து’ 9.4.2024) ...
ஏப்ரல் 19-க்குப் பின் 50 நாட்கள் வரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பாடு ஏன்?
நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் ஒரே கட்டத் தேர்தல் 19.4.2024 அன்று முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதிதான் – மற்ற மாநிலங்களில் பல கட்ட தேர்தல் முடிவுற்ற பிறகே – வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலை. தம...
மகாராட்டிரத்தில் இந்தியா கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு
மும்பை,ஏப்.9- உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, அதிக மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய மகாராட்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகாராட்டிரத்தில் ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவ...
நன்கொடை
கூடுவாஞ்சேரி நகர திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் த.முத்துகுமார் அவர்களின் 45ஆவது பிறந்த நாள் (9.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 வழங்கியுள்ளார். ...
சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவிற்கு விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைகழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தலைமையில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது....
இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் தொகுதி (தனி) காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 10.4.2024 புதன் மாலை 6 மணி இடம்: இரயில் நிலையம், திருவள்ளூர் வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்)) முன்னிலை: பொதட்டூர் புவியரசன், ந.இரமேஷ், க.ஏ.மோகனவேலு, சற்குணம், சி.சு.ரவிச்சந்திரன் தொடக...
இந்தியா கூட்டணியின் காஞ்சிபுரம் தொகுதி (தனி) தி.மு.க. வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 10.4.2024 புதன் மாலை 5 மணி இடம்: வணிகர் வீதி, பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் வரவேற்புரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) தலைமை: அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்) முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), முனைவர் ப.கதிரவன்...
கருப்புச் சட்டை தான் எங்கள் கவசம்!
ஆசிரியர் அய்யாவுக்கு 91 வயதாகிவிட்டது. எதற்கு பரப்புரைக்குச் செல்கிறீர்கள் என்று எல் லோரும் சொன்ன தாக எனக்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள். சொல்லவேண்டியது அவர்கள் கடமை! ஆனால், நான் ஒருநாளும் அப்படிச் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். அவரை எனக்குத் ...
ஆசிரியரின் அருமை மாணவர் ஆ.ராசா!
பெண்களுக்கு சொத்துரிமையைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் தான்! அப்போது இந்தியாவில் வேறு மாநிலம் எதிலும் இல்லாத சாதனை இது! ஒன்றிய அரசில் பெண்களுக்கு 33 விழுக்காடு கொடுக்க வேண் டும் என்றார்கள். கொடுத்தார்களா? இல்லை, கொடுக்க முடியவில்லை. ஆனால் தம...
எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா?
தமிழ்நாடு அரசின் திட்டங்களை கனடா, அமெரிக்கா (4 மாநிலங்கள்) போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன! பா.ஜ.க. அரசை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டிக்கின்றன! எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா? சேலம், தர்மபுரி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை...
பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
சென்னை, ஏப். 9- தி.மு.கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலின் தமிழாக்கம் பின்வருமாறு: 1. நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் பலவற்றை பார்த்தவர் ...
தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத் தீவு பிரச்சினையா? உண்மையில் நடந்தது என்ன? - கவிஞர் கலி.பூங்குன்றன்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) திராவிடர் கழக மாநாடும் – தீர்மானமும் 26.7.1997 அன்று இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு – கச்சத்...
கல்யாணங்களில் கன்னிகாதானம் செய்வது கட்டாயம் இல்லை அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஏப்.9- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமண மானவர். குடும்பத் தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரி மினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது...
மதுபான கொள்கை வழக்கு
மதுபான கொள்கை வழக்கு குற்றவாளியிடமிருந்து பணம் பெற்ற பிஜேபி தலைவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டில்லி பெண் அமைச்சர் கேள்வி புதுடில்லி,ஏப்.9 – பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் நடவடிக் கைக்கு அப்பாற்பட்டவர்களா? என்று டில்லி பெண் அமைச்சர் அதிசி கேள்வி...
உத்தரப்பிரதேசம் லக்னோ விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் தங்கம் - சிகரெட் பறிமுதல் கடத்தல்காரர்கள் உ.பி.யில் முகாம்?
புதுடில்லி,ஏப்.9 – உ.பி. தலைநகர் லக்னோவில் சவுத்ரி சரண்சிங் பன்னாட்டு விமானநிலையம் உள்ளது. இங்கு புதிதாக மூன்றாவது டெர்மினல் திறக்கப்பட்டது. இதனால் மத்திய பாதுகாப்பு படையான சிஅய்எஸ்எப் இன்னும் முழுமையாக அமர்த்தப்படவில்லை. இச்சூழலில் கடந்த 2-ஆம் தேத...
ஜூன் 4 க்குப்பிறகு மோடிக்கு மக்கள் நீண்ட ஓய்வு தருவார்கள் : காங்கிரஸ்
புதுடில்லி, ஏப்.9 “ஓயாமல் உழைப்பதாக கூறும் பிரதமர் மோடி ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நீண்ட விடுமுறையில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் நவடா மாவட் டத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “எனக்கு கேளிக்கை...
என்சிஇஆர்டி நூல்களில் பாபர் மசூதி இடிப்பு தகவல் நீக்கமாம்! பிளஸ் 2 பாடங்கள் மாற்றியமைப்பாம்!!
புதுடில்லி,ஏப்.9 – புதிய மாற்றங்களு டன் 2024-2025 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன. ஒன்றிய அரசின் தேசி யக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) நூல்களில் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன...
தனக்கு தானே கொள்ளி வைத்துக் கொள்ளலாமா பிஜேபி?
குஜராத் மாநிலத்தில், பாஜக வேட்பாளருக்கு எதிராக ராஜபுத்திர சமூக மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பாஜக தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்ட...
பணமும் - புகழும்
சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிடக் கூடுமானாலும், அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்னும் தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை ஒரு சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக...
கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு ‘‘தேசியப் பேரிடர்’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான் - அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்!
கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு ‘‘தேசியப் பேரிடர்’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான் – அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்! ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போ...
Monday, April 8, 2024
கட்சி மாறிகள்!
பாஜக மக்களவை வேட்பாளர்களில் 4 பேரில் ஒருவர் கட்சி மாறிகள் – மோடி-ஷா ஆட்சியில் பாஜகவின் அரசியல். பாஜகவின் 417 பேரில் 116 அல்லது 28 சதவீதம் பேர் பிற கட்சிகளில் இருந்து தாவியவர்கள். இதில் பெரும்பாலோர், மோடி ஆட்சிக்கு வந்தபின் வந்தவர்கள். ...
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அய்ந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அய்ந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ராஜபாளையம் திமுக நகர செயலாளர் பேங்க் பி.ராமமூர்த்தி-விருதுநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பி.சுமதி- ராமமூர்த்தி இணையரின் மகள் அபர்ணா பத்மா கவி 1st Ra...
வாரிசு அரசியல் பற்றி பிஜேபி பேசலாமா?
பாஜகவின் பெண் வேட்பாளர்களின் பட்டியலைப் பார்த்தால், 40 பெண் வேட்பாளர்கள் ஆழமாக வேரூன்றிய அரசியல் தொடர்புகளைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்புடையவர்கள். பிரனீத் கவுர் (பஞ்சாப் மேனாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி), பன்சூரி ஸ்வராஜ் (சுஷ்மா சுவரா...
நன்கொடை
பட்டீஸ்வரம் சுயமரியாதை சுட ரொளி க.அய்யாசாமி அவர்களின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புதுறை அலுவ லர் ஓய்வு) அவர்களின் துணைவியாரும், இரா. அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணி (வணிக வரித்துறை கண்காணிப்பாளர் ஓய்வு) நான்காம் ஆண்டு (7-4-2024) நினைவு நாளையொட...
சிங்கப்பூர் திருமதி பூங்கொடி மறைவிற்கு இரங்கல்
தொடக்க காலத்தில் சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவராக பல ஆண்டுகள் இருந்து அரும் பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களின் மகள் பூங்கொடி (வயது 73) அவர்கள் மறைவுற்றார் (7.4.2024) என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரின் பெருங் குடு...
பெரியார் விடுக்கும் வினா! (1290)
போலி சமூக சீர்திருத்த ஏமாற்றம் மிஞ்சாமலும், சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் மக்கள் அறியவும் முதலாவதாக ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து விடுபட்டு – விலகி நிற்க வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணி...
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்
தென் சென்னை தொகுதி ஈக்காட்டுத்தாங்கலில் இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து நாள்: 9.4.2024, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணி இடம்: ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோயில் அருகில் முன்...
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
கோவையில் பரப்புரை மேற்கொள்ள வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை 6.4.2024 அன்று யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி, மண்டல செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் காசிம், செந்தில்குமார், நளினகுமார், ராஜ்க...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்