மன்னிப்புக்கேட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

மன்னிப்புக்கேட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி

4-44

5-33-246x300

முனைவர் க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க
மறுத்து வந்த தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என்.இரவி,
தன் நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இன்று (22-3-2024) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் முனைவர் க.பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.இரவி இன்று (22-3-2024) அழைப்பு விடுத்துள்ள தகவலையும் நீதிபதிகளிடம் கூறினார்!

No comments:

Post a Comment