சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பா,ஜ.க, குஜராத்தின் பில்கிஸ் பானு குற்றவாளிகளை வேகவேகமாக விடுவித்ததையும், உன்னாவ், கதுவா (ஆசிபா), மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகளின் போதும் பாராமுகமாக நடந்து கொண்டதையும் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று கருதுகிறாரா பிரதமர்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment