திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமனம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமனம்

1-35

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால், திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளராக ந. இராசேந்திரன் நியமிக்கப்பட்டார். உடன் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன் உள்ளிட்டோர் இருந்தனர். (பெரியார் திடல், 18.03.2024)

No comments:

Post a Comment