ஒரே மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் தான் தமிழ்நாடும், மத்தியப் பிரதேசமும்! தமிழ்நாட்டைவிட (ரூ.5797 கோடி) இரண்டு மடங்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெறுகிறது மத்தியப் பிரதேசம் (ரூ.11,157 கோடி).
தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி (நிஞிறி)
ரூ.20 லட்சம் கோடி (ரூ.2071286.160 கோடி). மத்தியப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி (நிஞிறி)
வெறும் 11 லட்ச கோடி ரூபாய்தான் (ரூ.1136137.190)
கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் அங்கு பா.ஜ.க. ஆட்சி தான்! ஆனாலும் அம் மாநிலம் பின்தங்கி இருக்கிறதே ஏன்?
Friday, March 1, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment