
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன் – நாகவள்ளி இணையர்களின் மணநாள் விழா, நாகவள்ளி அவர்களின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக, பெரியார் உலகத் திற்கு நன்கொடையாக ரூ. 2,000/- த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (பெரியார் திடல், 15.03.2024).
No comments:
Post a Comment