ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி

6-37

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி, தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் கா.ஈ.பிரகாஷ். உடன்: ஈரோடு பெரியார் மன்றம் 21.03.2024 அன்று வருகை தந்து கழகத் தோழர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார். தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில் குமார், மாநகர தி.மு.க.செயலாளர் மு.சுப்பிரமணியம், தி.மு.க.தலைமைக்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி ஆகியோரை திராவிடர் கழகம் சார்பில் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், பேரா.ப.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டி ணன், கு.சிற்றரசு, மாவட்ட துணைத்தலைவர் வீ. தேவராஜ், துணைச் செயலாளர் து. நல்லசிவம், ப.சத்தியமூர்த்தி, மாநகர தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் தே.காமராஜ்,பவானி கிருட்டிண மூர்த்தி, அசோக் குமார், ராஜேந்திர பிரபு, பி.என்.எம்.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர்.

No comments:

Post a Comment