மனிதன் உலகில் தன்னுடைய சுய மரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும். பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தன் லட்சியத்திற்குக் கொடுக்கும் விலையாகும்.
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 4)

No comments:
Post a Comment