
71 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல்களையும் அளித்து, சாக்லெட்டையும் ஊட்டி, பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தி.மு.க. முன்னணியினரும், திராவிடர் கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெரியார் திடலே நிரம்பி வழியும் அளவுக்குக் கூடி வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர் (சென்னை, 1-3-2024).
No comments:
Post a Comment