
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (10.3.2024) அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, டாக்டர் உ.பர்வீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment