இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மோட்டார் பைக் பயணியும், யூடியூபருமான ஃபெர்னாண்டா என்பவர் 7 பேரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவரும், அவரது கணவரும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஒன்று, இரண்டு அல்ல; தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வெளிநாட்டவருக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துக். கொண்டிருப்பதாக உலக அளவில் புகழ்பெற்று இருப்பதுதான் மோடி அரசின் சாதனையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment