மோட்சத்தின் சூட்சமம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

மோட்சத்தின் சூட்சமம்

3-27

மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துகளைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக் கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்திருக்கிறார்கள்.

(‘குடிஅரசு’ 1.5.1949)

 

 

No comments:

Post a Comment