
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மருத்துவர் கவுதமி தமிழரசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசிவழியாக சாந்தி -டேவிட்செல்லத்துரை இணையருக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000அய் சாந்திடேவிட்செல்லத்துரை இணையர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்,கழகப்பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோரிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment