நாள் : 25-3-2024 திங்கள்கிழமை நேரம் : மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை இடம் : இராமசாமி திருமண மண்டபம், (புதிய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சாவூர் தலைமை: மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள் செயலவைத் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) மக்களவ...
Saturday, March 23, 2024
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுடில்லி,மார்ச் 23- ஒன்றிய அரசால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம...
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி நாளை (24.3.2024) – ஞாயிறு தஞ்சை – காலை 9.30 மணி கோவிந்தராஜ் இல்ல மணவிழா திருச்சி – மாலை 5.30 மணி எஸ்.எஸ். முத்து நினைவேந்தல் – படத்திறப்பு ...
திருச்சியில் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார முதல் முழக்கம்!
இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருப்புமுனை தரும் திருச்சியிலிருந்து தொடங்குகின்றேன்! இந்தியாவிற்கே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்! “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! திருச்சியில் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார முதல் முழக்கம...
யாருக்கு வாக்களிக்க உத்தேசம்? - கருஞ்சட்டை
காஞ்சி மடத்துக்குச் சொந்தமான சேலத்தில் உள்ள மடத்தில் நடந்தது என்ன? இதோ அந்தச் செய்தி: பத்திரிகை செய்தி 17.3.2024 அன்று சேலம் மாநகர், மரவனேரி சிறீ காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற பதிவு செய்யப்பட்ட தமிழ் நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர் வாகக் குழுவி...
அந்தோ, பரிதாபம்!
அந்தோ, பரிதாபம்! ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியாம் சென்னை,மார்ச் 23- நாடாளுமன்ற தேர்தலில் ராம நாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தி...
ஒன்றிய அரசின் உண்மை கண்டறியும் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 23- ஒன்றிய அரசு கடந்த 2021ஆ-ம் ஆண்டுதகவல் தொழில்நுட்ப விதி முறைகளை கொண்டு வந்தது. இதில் சில திருத்தங்களை கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் படி உண்மை கண்டறியும் பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இது, சமூக ஊ...
தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக ஒன்றிய அரசு விளம்பரம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
புதுடில்லி, மார்ச் 23- ‘மோடி பரி வார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள் ளிட்ட ஒன்றிய அரசு விளம் பரங்கள் தேர்தல் நடத்தை விதி களை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி கள் அறிவிக்கப்பட்ட பிறகும் ஒன் றிய ...
2ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதா? தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. மீது தி.மு.க. புகார்
சென்னை,மார்ச் 23- தேர்தல் ஆணையத்தின் வரை முறைகளுக்கு எதிராக, 2-ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதாக பா.ஜனதா மீது நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் தேர்தல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார். 2-ஜி வழக்கு பரப்புரை இந்தி...
விளம்பர வழக்கில் தாக்கீது எதிரொலி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி
புதுடில்லி, மார்ச் 23- பதஞ்சலி ஆயுர்வேத நிறு வனத்தின் நிர்வாக இயக் குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரு மான ஆச்சார்யா பாலகி ருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவத் திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீத...
ஒன்றிய ஆட்சியில் மாற்றம் ஏற்படட்டும்! நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும்: கனிமொழி பேட்டி
தூத்துக்குடி, மார்ச் 23- “ஒன் றியத்தில் ஆட்சிமாற்றம் ஏற் பட்டதும் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்று தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் 2ஆவது முறையாக கனிமொழி, வேட்பாளராக அறி...
பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
பெரம்பலூர், மார்ச் 23- பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண் நேரு, தேர்தல் நடத்தும் அலுவலர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் அவர் களிடம் நேற்று (22.03.2024) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்...
அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளில் (16.3.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் விவரம் வருமாறு: புதுச்சேரி புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 16.03.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவி...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக நூல்கள் பரப்புரை
நாகர்கோவில், மார்ச் 23- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழக நூல்கள், தந்தை பெரியார் மற்றும் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரை நிகழ்ச்சி நாகர் கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட...
ஆத்தூரில் தெருமுனைக்கூட்டம்
ஆத்தூர், மார்ச் 23- தெரு முழக்கம் – பெரு முழக்கக் கூட்டம் 20.3.2024 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் த.வான வில் தலைமை யேற்று உரையாற்றினார். நூற்...
அரூர் கொலகம்பட்டியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா
அரூர், மார்ச் 23- அரூர் உலகம்பட்டி யில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கலை நிகழ்ச் சியுடன் எழுச்சி திருவிழாவாக நடைபெற்றது. அரூர் கழக மாவட்ட திரா விடர் கழக மகளிர் அணி மக ளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்தநாள், உலக மகளிர் ...
சேலம் கழக தொழிலாளரணி கலந்துரையாடல்
சேலம், ஆத்தூர் மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகர் மற்றும் தொழிலாளர் பேரவைத் தலைவர் கருப்பட்டி கா. சிவா ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். ...
அமைச்சர் பொன்முடி பிரச்சினை தக்க நேரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியது
அமைச்சர் பொன்முடி பிரச்சினை தக்க நேரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு சென்னை, மார்ச் 23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- அரசியல் சட...
பா.ஜ.க. அணி கூடாது - தி.மு.க. அணி வெற்றி பெற வேண்டும் என்பது ஏன்? கமலஹாசன் விளக்கம்
சென்னை, மார்ச் 23 திரைக் கலைஞரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான கமல்ஹாசன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் (21.3.2024) வருகை தந்து நாளிதழின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் உரையாட...
இலங்கை சிறையில் அவதிப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை,மார்ச் 23 – தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21.-3.-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் பட...
'நீட்' தேர்வு அச்சம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
அரியலூர், மார்ச்.23- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50), விவசாயி. இவருடைய மகன் கபிலன் (17). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள அரசு பால...
வழிக்கு வந்தார் ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரானார் பொன்முடி
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி நேற்று (22.3.2024) மாலை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு உ...
பெரியார் மருத்துவ அணி காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: மார்ச் 24, 2024 காலை 11 மணி தலைமை: மருத்துவர் கவுதமன் நிகழ்ச்சி நுழைவு எண்: 821 4699 1404 கடவுச்சொல்: pmm நிகழ்ச்சி ஏற்பாடு: மருத்துவர் மீனாம்பாள் ...
நன்கொடை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் – உசிலம்பட்டி இளைஞர் அணி செயலாளர் கி.ஙி.சாமி நாதன். தம்முடைய தாயார் பா.காளீஸ்வரி 45ஆவது பிறந்த நாள் மகிழ்வாக ரூ500 பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினார். —- சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் – சவுந்தரி நடராசன் இளைய மகன் வ...
நடக்க இருப்பவை...
24.3.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா சென்னை: மாலை 4.30 மணி * இடம்: ஜி.பி.எல். மகால், 104 பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, சென்னை* மணமக்கள்: சி.யாழினி – அ.அஜய்குமார் * தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு பணிந்தார் ஆளுநர். க.பொன்முடி மீண்டும் அமைச்சரானார்: உயர்கல்வித்துறை ஒதுக்கீடு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.விற்கு ரூ.1751 கோடி நன்கொ...
பெரியார் விடுக்கும் வினா! (1275)
விடிய விடியத் தெருவில் பன்றியும், கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக வர அனுமதிக்கிறோம். அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால், பச்சைப் புல்லையும், பருத்திக் கொட்டையையும் தின்னும் மாட்டைத் ...
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வழிகாட்டுதல் நிகழ்ச்சி
“அலைப்பேசி – அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும் – மீளும் வழிமுறைகள்” வல்லம், மார்ச்23- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) “அலைப்பேசி – அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும் –_ மீளும் வழிமுறைகள்” எனும் வ...
"இந்தியா" கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ
புதுக்கோட்டையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு புதுக்கோட்டை, மார்ச் 23- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந் தியா கூட்டணியின் வேட்பாளராக மதிமுக சார்பில் தேர்தல் களமிறங் கும் துரை.வைகோ புதுக்கோட்டை வருகை தந்தார். அவரை திமுக அலுவலகத்தில் தம...
கழகப் பொறுப்பாளர்களை சந்தித்த "இந்தியா" கூட்டணியின் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன்
மதுரை,மார்ச் 23- “இந்தியா” கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் மதுரை மாவட்ட தலைவர் அ.முருகா னந்தம் இல்லத்தில் கழக மாநில மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்தன...
திருச்சி - திருவெறும்பூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல்
திருச்சி, மார்ச் 23- திருச்சி – திருவெறும்பூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.3.2024 ஞாயிறு மாலை 5 மணி அளவில் காட்டூர் காவேரி நகர் ஏழாவது தெருவில் உள்ள கல்பாக்கம் இராமச் சந்திரன் இல்லத்தில் திரு வெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் இரா.தமிழ்ச்சு...
இன்று பகத்சிங் நினைவு நாள் [27.9.1907 - 23.3.1931]
பகத்சிங் – தந்தைபெரியார் திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டதவர்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. கா...
தேர்தல் விதிமுறைகள் யாருக்கும் விதி விலக்கல்ல!
பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் கடந்த 18ஆம் தேதி ப...
ஆத்மா
ஆத்மா என்பது ஒரு வஸ்து அன்று; பொருள் அன்று. அது சுதந்தரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவற்றை உடையதன்று என்பதோடு அது ஒரு பெரிதும் அர்த்தமற்ற வார்த்தையென்றே நமக்குக் காணப்படுகிறது. (‘மெட்டீரியலிசம்’ என்ற நூல், பக்கம் 20) ...
செய்தியும், சிந்தனையும்....!
தொடங்குமா, முடியுமா? * தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து தொடங்கும். – பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி >> தொடங்குமா, முடியுமா? இப்படிப் பேசுவது யார்? * 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம் >> வி...
தந்தை பெரியாரை இழிவுபடுத்துவதா?
சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘விருது’ அளிப்பது பாராட்டுக்குரியது! சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மார்ச் 23- தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ...
ஒரே கேள்வி!
மதத்தையும் ஜாதியையும் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கும்போது, ராமர் கோயிலையும் கடவுள் வடிவங்களையும், மதத்தையும் முன்னிறுத்தி பிரதமர் மோடி மட்டும் பிரச்சாரம் செய்கிறாரே, அவர்...
அப்பா - மகன்
‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை!’ மகன்: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளாரே, அப்பா! அப்பா: ‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்லுகிறாரோ, மகனே! *** 21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமாஷ்! மக...
'இந்தியா' கூட்டணியின் வெற்றி தொடரட்டும்-முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி
* ராஜ்பவன் வெற்றியோடு புறப்பட்டு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மலைக்கோட்டை நகரில் மகத்தான முழக்கமிட்டார் நமது முதலமைச்சர்! * மக்கள் வெள்ளத்தினிடையே பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகள்! தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சருமான ...
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி உங்கள் கருத்து? – பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : தி.மு.க. தேர்தல் அறிக்கை “இந்தியா” கூட்டணி அரசு அமையும் வகையில் அதற்கு வாகான வெளிச்சமாய் உள்ளது. 21.3.2024 ‘விடுதலை’யில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையைப...
சமத்துவம் மலரப் போராடிய அமெரிக்கப் பெண்கள்
அமெரிக்கா என்ற ஒரு நாடே ஒரு காலத்தில் இல்லை. இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் உருவாக்கிக் கொண்ட நாடு அது. எப்படி முழு நாடும் உருவாயிற்று? வெள்ளையர்கள் உடல் உழைப்பில் வல்லவர்கள் அல்ல. எனவே, கட்டடங்கள் கட்ட...
பார்ப்பனர் ஆதிக்கம் பாரீர்!
கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாள்கள் உலகளாவிய பார்ப்பனர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. கேரள பார்ப்பன சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது “அய்அய்டியில் படித்து. அதன்ப...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்