சென்னை, ஜூன், 1 மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம்
31-5-1936 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு காஞ்சி தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. தலைமையின் கீழ்கூடி அடியிற் கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதுவரையில், சுயமரியாதை இரவுப் பாடசாலை என்ற பெய ருடன் தோழர் ஆ.அ.கபாலமூர்த்தி நடத்திவரும் பாடசாலையை இவ்வாண்டு முதல் சுயமரியாதைச் சங்கத்துடன் இணைப்ப தெனவும், நமது சங்கத்தின் சார்பாக, 2 அல்லது 3 பிரச்சாரகர்களைத் தயார் செய்து சென்னையிலுள்ள, சுயமரியாதை சங்கமல்லாத மற்றைய சங்கங்களிடம், நேச பாவமான வாதாடுதலை ஏற்பாடு செய்தல். ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சுயமரியாதைச் சங்க இரவுப் பாடசாலையின் ஆண்டு விழா நடத்தவும் தீர் மானிக்கப்பட்டது,
‘விடுதலை’ – 3.6.1936
Friday, February 2, 2024
சுயமரியாதை இளைஞர் மன்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment