தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

6-45

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.ஆகாஷ், கலைவேந்தன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் 6 விடுதலை அரையாண்டு சந்தா மற்றும் 1 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.8000 வழங்கினார்கள். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம். (24.02.2024, சென்னை)

No comments:

Post a Comment