பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும், அறிவாளிகள் சீக்கிரம் என்பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.
(‘குடிஅரசு’, 2.8.1936)
Monday, February 26, 2024
எனது நம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment