சமூக வலைதளங்களில் டிரெண்டிங் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

சமூக வலைதளங்களில் டிரெண்டிங்

டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்…
இனி நாம் சொல்வது தான், தமிழ்நாட்டில் “டிரெண்டிங்” (Trending) ஆக வேண்டும்! ஏன்… இந்தியா முழுவதுமே Trending செய்வோம்!
பெரியார் கருத்துகள் எவ்வளவு வலிமையானது என உரக்கச் சொல்வோம்! “இந்தியா” கூட்டணி மூலம், இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் முன்னணியில் இருப்போம்!
கருங்கடலில் காவியை மூழ்கடிக்கும் நேரம், அலைகடலாய் வருக!
தமிழர் தலைவர் ஆசிரியர் அழைக்கிறார், ஆர்ப்பரித்து வருக!

– திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு
குறிப்பு: திருச்சி பெரியார் மாளிகையில் 2-3-2024 காலை 10 மணிக்கு தகவல் தொழில் நுட்பப் பயிற்சி.

No comments:

Post a Comment