வேளாண்துறை நிதி நிலை அறிக்கை கழகத் தலைவர் கருத்து - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

வேளாண்துறை நிதி நிலை அறிக்கை கழகத் தலைவர் கருத்து

5-36

இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். விவசாயம் பாவத் தொழில் என்று கூறும் மனுதர்மத்துக்கு எதிரான ‘திராவிட மாடல்’ அரசு விவசாயம் – விவசாயிகள் நலன்மீது கொண்டுள்ள அக்கறையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “ஒரு கிராமம் – ஒரு பயிர் திட்டம்” 15280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருப்பது தனித் தன்மையானது. டெல்டா பகுதியின்மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சருக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
20.2.2024 

No comments:

Post a Comment