திருப்பத்தூர் புத்தக கண்காட்சி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

திருப்பத்தூர் புத்தக கண்காட்சி

14-31

திருப்பத்தூர் புத்தக கண்காட்சியில் உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புத்தக அரங்கில் திருப்பத்தூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி மற்றும் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மேனாள் நகர மன்ற தலைவர் சு.அரசு, மாவட்ட வருவாய் அதிகாரி வளர்மதி, உயர் அதிகாரிகள் அரங்குக்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கினர். மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பெ.கலை வாணன், சி.எ.சிற்றரசு, வெற்றி கொண்டான், க.முருகன், த.பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment