‘எது நமக்கான அரசியல்’ - பிரச்சாரப் பொதுக்கூட்டம் "இந்தியா" கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

‘எது நமக்கான அரசியல்’ - பிரச்சாரப் பொதுக்கூட்டம் "இந்தியா" கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்பு

featured image

கீழப்பாவூர், பிப். 27- தென்காசி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், கீழப்பாவூரில் 25.2.2024 அன்று ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை வகித்தார். ராமச் சந்திரன், பால்துரை, பொன்ராஜ்,ராமசாமி, செந்தில்குமார், முரு கன், அன்பழகன், சிவபிரகாசம் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் குருதி, விழி மற்றும் உடற்கொடை கழக நிறுவனர் அய்.ராமச்சந்திரன் வரவேற்றார்.
காப்பாளர் டேவிட் செல்லத் துரை தொடக்கவுரை ஆற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெய பாலன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ். ராஜன், மாவட்ட திமுக மருத்து வர் அணி அமைப்பாளர் டாக் டர் அன்பரசன், துணை அமைப் பாளர் டாக்டர் கவுதமி தமிழர சன், மருத்துவர் மானவீரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்து கொண்டு எது நமக்கான அரசியல் என்ற தலைப்பில் பேசினார்.

கலந்து கொண்டோர்
கூட்டத்தில் கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.அறிவழகன், மேனாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, பேரூராட்சி கவுன் சிலர் பொன்செல்வன், சமூகநீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் பிஎஸ்என்எல் ஆறுமுகம், கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார், வேலாயுதம், அருணாசலம், மதி யழகன், ராமசாமி, அருண், இல.அறிவழகன், கருப்பசாமி, ஜெகசெல்வம், தமிழ்செல்வன், அன்பரசு, சுரேஷ், இளையபெரு மாள், தங்கராஜ், தங்கேஸ்வரன், சேகர், கவுன்சிலர் இசக்கி, முரு கன், இசக்கிமணி, எழில்துரை, சுடர்ராஜ், மணி, விஜயன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை குசலவராஜன், சிவா, புதியபழனி, பொன்.விஜய்ஆனந்த், கனிச்செல்வன், ராஜசங்கர், அழகரசு, அசோக், அமுதன், இனியன், தொல்காப் பியன் ஆகியோர் ஒருங்கிணைத் தனர். முடிவில் நாராயணன் (எ) குட்டி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment