பா.ஜ.க, எதிர்க்கட்சியாக இருந்தபோது தான், நாடாளு மன்றத்தில் அதிக முறை அமளி, கூச்சல், குழப்பம் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. நாடாளுமன்றத்தை முடக்குவதில் அக்கட்சியினர் கைதேர்ந்த வர்கள். பா.ஜ., தற்போது, ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது.
மல்லிகார்ஜுன கார்கே (தலைவர், காங்கிரஸ்)
No comments:
Post a Comment